எங்களது சுற்றுலா தொகுப்புகள்
எங்களது சுற்றுலா தொகுப்புகள்
மகிழ்ச்சியான நேரத்தில் சிறந்த சுற்றுலா அனுபவத்தை பெறுங்கள்
ஒருநாள் சுற்றுலா தலங்கள்
ஈஷா தியான லிங்கம், ஆதியோகி சிலை + கோவை-குற்றாலம் + மருதமலை முருகன் கோவில் (அல்லது) கார்னியா திருத்தலம் + வஉசி சிறுவர் பூங்கா
தொகுப்பு நேரம் & கி.மீ (திருப்பூர்) | |
---|---|
6.00 AM TO 8.00 PM | 210 KM |
ஆனைமலை மாசாணியம்மன் கோவில் + டாப்சிலிப் + பரம்பிக்குளம் சரணாலயம்
தொகுப்பு நேரம் & கி.மீ (திருப்பூர்) | |
---|---|
6.00 AM TO 8.00 PM | 260 KM |
குரங்கு அருவி (கவியருவி) + ஆழியார் அணை பூங்கா
தொகுப்பு நேரம் & கி.மீ (திருப்பூர்) | |
---|---|
6.00 AM TO 6.00 PM | 220 KM |
திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவில் + பஞ்சலிங்க அருவி + அமராவதி முதலை பண்ணை
தொகுப்பு நேரம் & கி.மீ (திருப்பூர்) | |
---|---|
6.00 AM TO 6.00 PM | 200 KM |
குருவாயூர் கிருஷ்ணை்கோவில் + திருச்சூர் ZOO + மலம்புழா டேம் கார்டன் + பாம்பு பண்ணை
தொகுப்பு நேரம் & கி.மீ (திருப்பூர்) | |
---|---|
3.00 AM TO 10.00 PM | 400 KM |
கொச்சின் மரைன்-டிரைவ் படகு சவாரி + LU LU மால் + செராய் பீச்
தொகுப்பு நேரம் & கி.மீ (திருப்பூர்) | |
---|---|
3.00 AM TO 11.00 PM | 500 KM |
நீர்வீழ்ச்சிகளும் பூங்காக்களும் நிறைந்த இடம்
கொடிவேரி அணைக்கட்டு + பவானிசாகர் அணை பூங்கா + பண்ணாரி அம்மன் கோவில்
தொகுப்பு நேரம் & கி.மீ (திருப்பூர்) | |
---|---|
6.00 AM TO 6.00 PM | 170 KM |
குரங்கு அருவி (கவியருவி) + ஆழியார் அணை பூங்கா + ஆனைமலை மாசாணியம்மன் கோவில்
தொகுப்பு நேரம் & கி.மீ (திருப்பூர்) | |
---|---|
6.00 AM TO 6.00 PM | 220 KM |
பஞ்சலிங்க அருவி + திருமூர்த்தி மலை அணை பூங்கா + அமராவதி முதலை பண்ணை
தொகுப்பு நேரம் & கி.மீ (திருப்பூர்) | |
---|---|
6.00 AM TO 6.00 PM | 200 KM |
சுருளி அருவி + தேக்கடி படகு சவாரி + யானைகள் காப்பகம் + வைகை அணை பூங்கா
தொகுப்பு நேரம் & கி.மீ (திருப்பூர்) | |
---|---|
3.00 AM TO 12.00 PM | 500 KM |
குற்றாலம் ஐந்தருவி + மெயின் அருவி + பழைய குற்றாலம் அருவி
தொகுப்பு நேரம் & கி.மீ (திருப்பூர்) | |
---|---|
இரவு / பகல் / இரவு | 750 KM |
ஒகேனக்கல் - நீர்வீழ்ச்சி + மேட்டூர் அணை பூங்கா
தொகுப்பு நேரம் & கி.மீ (திருப்பூர்) | |
---|---|
3.00 AM TO 10.00 PM | 400 KM |
அதிரப்பள்ளி (புன்னகை மன்னன்) அருவி + திருச்சூர் ZOO + மலம்புழா டேம் கார்டன் + பாம்பு பண்ணை
தொகுப்பு நேரம் & கி.மீ (திருப்பூர்) | |
---|---|
4.00 AM TO 10.00 PM | 450 KM |
தென்னிந்திய கோடைகால சுற்றுலா தலங்கள்
உதகை - கல்லட்டி பூங்கா + குன்னுர் - சிம்ஸ் பார்க் + ரோஜா கார்டன் + படகு இல்லம் + தாவரவியல் பூங்கா + தொட்டபெட்டா + பைக்காரா நீர்வீழ்ச்சி + பைக்காரா படகு இல்லம் + டீ பேக்டரி & மியூசியம்
தொகுப்பு நேரம் & கி.மீ (திருப்பூர்) | |
---|---|
5.00 AM TO 10.00 PM | 320 KM |
முதுமலை - தெப்பக்காடு - பந்திப்பூர் வனப்பகுதி யானை சவாரி + ஜீப் சவாரி + மசினகுடி + மாயாறு + பந்திப்பூர்
தொகுப்பு நேரம் & கி.மீ (திருப்பூர்) | |
---|---|
2 நாட்கள் | 450 KM |
கொடைக்கானல் - குறிஞ்சி ஆண்டவர் கோவில் + கோக்கர்ஸ் வாக் + பில்லர் ராக் + தொப்பி பாறை + குணா குகை + ரைன் பாரஸ்ட் + படகு இல்லம் + பிரையண்ட் பார்க்
தொகுப்பு நேரம் & கி.மீ (திருப்பூர்) | |
---|---|
4.00 AM TO 12.00 PM | 400 KM |
மூணார் - தூவானம் அருவி + ராஜமலை வரை ஆடுகள் + எலிபன்ட் பார்க் + மாட்டுப்பட்டி அணை + எக்கோ பாயிண்ட் + டாப் ஸ்டேஷன் வியூ, தாவரவியல் பூங்கா
தொகுப்பு நேரம் & கி.மீ (திருப்பூர்) | |
---|---|
2 நாட்கள் | 550 KM |
வால்பாறை - பாலாஜி கோவில் + கூழாங்கல் ஆறு + கருமலை எஸ்டேட் பகுதி + சோலையார் அணை பூங்கா + குரங்கு அருவி
தொகுப்பு நேரம் & கி.மீ (திருப்பூர்) | |
---|---|
4.00 AM TO 11.00 PM | 400 KM |
ஆலப்புழா - ஹவுஸ் போட் படகு சவாரி + பீச்
தொகுப்பு நேரம் & கி.மீ (திருப்பூர்) | |
---|---|
2 நாட்கள் | 650 KM |
குடகு மலை - மடிக்கேரி + குசால்நகர் கோல்டன் டெம்பிள் + நிஷார்கதர்மா மான் பண்ணை + அபி அருவி + எலீஃபண்ட் கேம்ப் + தலைக்காவேரி
தொகுப்பு நேரம் & கி.மீ (திருப்பூர்) | |
---|---|
3 நாட்கள் | 850 KM |
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய சுற்றுலா தளங்கள்
கன்னியாகுமாரி - திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம் + காந்தி மண்டபம் + சுசீந்திரம் + மாத்தூர் தொட்டிப் பாலம் + பத்மநாதபுரம் அரண்மனை + திப்பரப்பு நீர்வீழ்ச்சி
தொகுப்பு நேரம் & கி.மீ (திருப்பூர்) | |
---|---|
2 நாட்கள் | 1050 KM |
மதுரை - மீனாட்சி அம்மன் கோவில் + திருலை நாயக்கர் மஹால் + அழகர்கோவில் - கள்ளழகர் கோவில் + பழமுதிர்ச்சோலை + திருப்பரங்குன்றம் முருகன் கோவில்
தொகுப்பு நேரம் & கி.மீ (திருப்பூர்) | |
---|---|
4.00 AM TO 12.00 PM | 500 KM |
ராமேஸ்வரம் - ராமநாதசுவாமிகோவில் + தனுஷ்கோடி - அரிச்சல்முனை + பாம்பன் பாலம் + A.P.J அப்துல் கலாம் நினைவடம் + திருப்புலாணி (ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகம்) + உத்திரகோசமங்கை (மரகத நடராஜர் சிலை)
தொகுப்பு நேரம் & கி.மீ (திருப்பூர்) | |
---|---|
இரவு / பகல் / இரவு | 800 KM |
தஞ்சை - பெரிய கோவில், ராஜராஜ சோழன் அரண்மனை + கங்கைகொண்ட சோழபுரம் + கல்லணை
தொகுப்பு நேரம் & கி.மீ (திருப்பூர்) | |
---|---|
4.00 AM TO 11.00 PM | 600 KM |
மைசூர் - அரண்மனை + சாமுண்டீஸ்வரி கோவில் + மைசூர் ZOO + ஸ்ரீரங்கப்பட்டினம் - திப்பு சுல்தாை் அரண்மனை + நினைவிடம் + பறவைகள் சரணாலயம் + K.R.S. டேம் + பிருந்தாவனம் கார்டன்
தொகுப்பு நேரம் & கி.மீ (திருப்பூர்) | |
---|---|
2 நாட்கள் | 650 KM |
பொழுதுபோக்கு விளையாட்டுகள் ( தீம் பார்க் )
மேட்டுப்பாளையம் - பிளாக் தண்டர்
தொகுப்பு நேரம் & கி.மீ (திருப்பூர்) | |
---|---|
7.00 AM TO 8.00 PM | 140 KM |
கோயம்புத்தூர் - கோவை கொண்டாட்டம் + ப்ரூக்ஃபீல்ட்ஸ்
தொகுப்பு நேரம் & கி.மீ (திருப்பூர்) | |
---|---|
7.00 AM TO 9.00 PM | 180 KM |
கொச்சின் - ஒண்டர்லா பூங்கா
தொகுப்பு நேரம் & கி.மீ (திருப்பூர்) | |
---|---|
3.00 AM TO 2.00 AM | 500 KM |
பெங்களூர் - ஒண்டர்லா பார்க்
தொகுப்பு நேரம் & கி.மீ (திருப்பூர்) | |
---|---|
இரவு / பகல் / இரவு | 700 KM |
கோவில்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள்
சபரிமலை - சன்னிதானம் + எருமேலி சாஸ்தா கோவில் + பழனி பாலதண்டாயுதபாணி கோவில்
தொகுப்பு நேரம் & கி.மீ (திருப்பூர்) | |
---|---|
2 நாட்கள் | 750 KM |
மேல்மருவத்தூர் - ஆதிபராசக்தி கோவில் + மேல்மலையனூர் - அங்காள பரமேஸ்வரி கோவில் + திருவண்ணாமலை - அருணாச்சலேஸ்வரர் கோவில்
தொகுப்பு நேரம் & கி.மீ (திருப்பூர்) | |
---|---|
இரவு / பகல் / இரவு | 800 KM |
திருப்பதி - திருமலை + அலமேலு மங்காபுரம், காளகஸ்தி + வேலூர் - ஸ்ரீ லெட்சுமி நாராயணி கோவில்
தொகுப்பு நேரம் & கி.மீ (திருப்பூர்) | |
---|---|
2 நாட்கள் | 1050 KM |
பழனி - பாலதண்டாயுதபாணி கோவில் + பூம்பாறை - குழந்தை வேலப்பர் கோவில் (நவபாஷாண சிலைகள்)
தொகுப்பு நேரம் & கி.மீ (திருப்பூர்) | |
---|---|
4.00 AM TO 10.00 PM | 450 KM |
திருச்செந்தூர் - சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் + குலகசேகரபட்டினம் - முத்தாரம்மன் கோவில் + வன திருப்பதி + மணப்பாடு சர்ச்
தொகுப்பு நேரம் & கி.மீ (திருப்பூர்) | |
---|---|
இரவு / பகல் / இரவு | 800 KM |
திருச்சி - ஸ்ரீரங்கம் + சமயபுரம் - மாரியம்மன் கோவில் + திருப்பட்டூர் - பிரம்மபுரீஸ்வரர் கோவில் + மகாதானபுரம் - மகாலட்சுமி கோவில்
தொகுப்பு நேரம் & கி.மீ (திருப்பூர்) | |
---|---|
4.00 AM TO 11.00 PM | 500 KM |
தென் திருப்பதி, காரமடை - அரங்கநாதர் கோவில் + மேட்டுப்பாளையம் - வனபத்ரகாளியம்மன் கோவில் + பண்ணாரி - அம்மை் கோவில்
தொகுப்பு நேரம் & கி.மீ (திருப்பூர்) | |
---|---|
6.00 AM TO 07.00 PM | 170 KM |
கும்பகோணம் - (ஒன்பது நவகிரக கோவில்கள்) சூரியனார் கோவில் + கஞ்சனூர் + திருப்பயணம் + வைத்தீஸ்வரன் கோவில் + திருநாகேஸ்வரம் + கீழ்பெரும்பள்ளம் + திருவெண்காடு + ஆலங்குடி + திருநள்ளார்
தொகுப்பு நேரம் & கி.மீ (திருப்பூர்) | |
---|---|
2 நாட்கள் | 900 KM |
திருவண்ணாமலை - அருணாச்சலேஸ்வரர் கோவில் + அண்ணாமலை கிரிவலம்
தொகுப்பு நேரம் & கி.மீ (திருப்பூர்) | |
---|---|
1 நாள் | 650 KM |
வேளாங்கண்ணி - மாதா ஆலயம் + பீச் + பூண்டி - மாதா ஆலயம்
தொகுப்பு நேரம் & கி.மீ (திருப்பூர்) | |
---|---|
இரவு / பகல் / இரவு | 650 KM |