நீங்கள் பாதுகாப்பான கைகளில் இருக்கிறீர்கள்
திருப்பூரில் சிறந்த வாகன சேவை
எங்களை பற்றி
திருப்பூர் மாவட்ட சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் சங்கம்
Reg. No. SRG/TIRUPUR/160/2020
திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுலா வாகன ஓட்டுநர் சங்கத்தின் மூலம் மக்களுக்கான மகிழ்ச்சியான சேவையை ஆரம்பத்துள்ளோம்.
உங்களின் பயணம் மறக்க முடியாத நினைவுகளுடனும், பாதுகாப்பாக விளங்க (“திருப்பூர் டூரிஸ்ட் & டாக்ஸி”) என்னும் நிறுவனத்தை துவங்கி உள்ளோம்.
இந்த சேவை 2020 முதல் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் பிறந்த தினத்தில் இருந்து செயல்படுகிறது என்பதை நாங்கள் பெருமையுடன் பறைசாற்றுகிறோம்.
எங்கள் நிறுவனத்தின் மூலம் உங்களின் கனவு பயணங்கள் மற்றும் சிறந்த எதிர்பார்ப்புகளை உண்மையாக்குகிறோம்.
இந்த சேவையை 300க்கும் மேற்பட்ட வாகன உரிமையாளர்கள் ஒன்றிணைந்து தொடங்கியுள்ளோம்.
மேலும் அனைத்து நாட்களிலும் 24மணி நேரமும் உங்கள் பயண விருப்பத்திற்கு ஏற்ப சேவை செய்ய தயாராக உள்ளோம்.
அனைத்து சூழ்நிலைகளிலும் நீங்கள் எதிர்பார்க்கும் தொகையில் சிறந்த ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடுகள் நிறைந்த ஓட்டுநர் மூலம் சேவையை வழங்கிட உறுதியளிக்கின்றோம்.
உங்கள் இனிய பயணத்திற்கு… எங்களுக்கு வாய்ப்பும், ஊக்கமும் அளிக்க வேண்டுகிறோம்…
சேவைகள்
எங்கள் சேவைகள்
உள்ளூர் டாக்ஸி சேவை
திருப்பூர் டாக்ஸி சிறந்த உள்ளூர் டாக்ஸி சேவையை வழங்குகிறது.
விமான நிலைய டாக்ஸி சேவை
திருப்பூர் டாக்ஸி சிறந்த விமான நிலைய பிக் அப் & டிராப் டாக்ஸி சேவையை வழங்குகிறது.
வெளியூர் டாக்ஸி சேவை
நாங்கள் மலிவான மற்றும் சிறந்த வெளியூர் டாக்ஸி சேவைகளை வழங்குகிறோம்.
ஒப்பந்த வாகன சேவை
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கான வாடகை வாகனங்கள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படும்.
டாக்ஸி கட்டணங்கள்
எங்கள் வெளியூர் கட்டணங்கள்
Sedan (4+1 Seat)
₹12.00
₹13.00 / AC
per km
SUV
₹15.00
₹16.00 / AC
per km
Innova (7+1 Seat)
₹16.00
₹17.00 / AC
per km
MPV CLASS (5+1 Seat)
₹13.00
per km
Van (13+1 Seat)
₹20.00
₹22.00 / AC
per km
Mini Bus (21+1 Seat)
₹24.00
per km
திருப்பூரில் குறைந்த விலை கால் டாக்ஸி. திருப்பூரில் உள்ள மற்ற டாக்ஸி சேவை வழங்குநர்களை விட சிறந்தது.
திருப்பூரில் நல்ல சேவை நல்ல கால் டாக்ஸி வாடிக்கையாளர் நட்பு டிரைவர்.
நல்ல சேவை, சிறந்த டிரைவர் மற்றும் நல்ல கார். விலை மிகவும் குறைவு.
மிகச் சிறந்த பயண அனுபவம் மற்றும் நேர சேவைகளில்.